என் மகன் பி.இ. படித்துவிட்டு அமெரிக்காவில் வேலை பார்த்துக்கொண்டே எம்.எஸ்., படித்து முடித்தார். எப்போது திருமணம் கைகூடும்? பரிகாரம் எதுவும் செய்ய வேண்டுமா?- வாசகர், சங்கரன்கோவில்

தற்சமயம் உச்சம் பெற்ற லக்னாதிபதியின் தசையில் களத்திர ஸ்தானாதிபதியின் புக்தி நடக்கிறது

தற்சமயம் உச்சம் பெற்ற லக்னாதிபதியின் தசையில் களத்திர ஸ்தானாதிபதியின் புக்தி நடக்கிறது. குருபகவானும் களத்திர ஸ்தானத்தைப் பார்வை செய்கிறார். தர்மகர்மாதிபதிகள் புதையல் ஸ்தானம் என்கிற அஷ்டம ஸ்தானத்தில் அமர்ந்து இருப்பதால் வாழ்வில் எதிர்பாராத யோக பாக்கியங்கள் உண்டாகும். பிரதி திங்கள் கிழமைகளில் பார்வதி பரமேஸ்வரர்களை வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com