நான் இவ்வாண்டு பி.இ., முடித்துள்ளேன். உடனடியாக நல்ல வேலை கிடைக்குமா?- வாசகி, மதுரை

உங்களுக்கு மிதுன லக்னமல்ல. கடக லக்னம். தற்சமயம் ராகுபகவானின் தசை நடப்பதாலும் லக்னாதிபதியான சந்திரபகவானை

உங்களுக்கு மிதுன லக்னமல்ல. கடக லக்னம். தற்சமயம் ராகுபகவானின் தசை நடப்பதாலும் லக்னாதிபதியான சந்திரபகவானை குருபகவான் பார்வை செய்வதால் வங்கி, காப்பீடு போன்ற துறைகளில் அரசு அல்லது அரசு சார்ந்த உத்தியோகம் அமையும். எதிர்காலம் சிறப்பாக அமையும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com