+2 படிக்கும் என் மகனின் எதிர்காலம் எப்படி அமையும்? மருத்துவராக வாய்ப்பு உள்ளதா?- வாசகி, சிவகங்கை

உங்கள் மகனுக்கு கன்னி லக்னம். தனபாக்கியாதிபதியான சுக்கிரபகவானின் தசை நடக்கிறது.

உங்கள் மகனுக்கு கன்னி லக்னம். தனபாக்கியாதிபதியான சுக்கிரபகவானின் தசை நடக்கிறது. சுக்கிரபகவான் பூர்வபுண்ணிய ஸ்தானத்தில் உச்சம் பெற்ற செவ்வாய்பகவானுடனும் நீச்சபங்க ராஜயோகம் பெற்ற குருபகவானுடனும் இணைந்திருக்கிறார். அவருக்கு மருத்துவம் அல்லது மருத்துவத்துறையைச் சார்ந்த படிப்பு அமையும். எதிர்காலம் சிறப்பாக அமையும். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com