எனது மகனுக்கு அரசு வேலை எப்போது கிடைக்கும்? மேலும் திருமணமாகி 6 வருடங்களாகின்றன. குழந்தைபாக்கியம் எப்போது கிட்டும்?- துளஸிதாஸ், மணப்பாறை

உங்கள் மகன் மருமகள் இருவருக்கும் மேஷ லக்னம். இந்த ஆண்டு ஜுன் மாதத்திலிருந்து அனுகூலமான தசாபுக்திகள்

உங்கள் மகன் மருமகள் இருவருக்கும் மேஷ லக்னம். இந்த ஆண்டு ஜுன் மாதத்திலிருந்து அனுகூலமான தசாபுக்திகள் நடக்கத் தொடங்கியுள்ளதால் இன்னும் ஒன்றரை ஆண்டுக்குள் மழலை பாக்கியம் உண்டாகும். இந்த காலகட்டத்திற்குள் அரசு அல்லது அரசு சார்ந்த உத்தியோகம் கிடைக்கும். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையையும் முருகப்பெருமானையும் வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com