எனது மகளின் மேற்படிப்பு, உத்தியோகம், எதிர்காலம் எவ்வாறு அமையும்? எந்த வயதில் திருமணம் கைகூடும்? 7 இல் ராகு, லக்னத்தில் கேது அமைந்திருப்பது தோஷமா? என்ன பரிகாரம் செய்ய வேண்டும்? - வாசகர், சிவகங்கை

உங்கள் மகளுக்கு கல்வி ஸ்தானாதிபதியை குருபகவான் பார்வை செய்வதால் கணினி சம்பந்தப்பட்ட படிப்பு நன்றாக வரும்.

உங்கள் மகளுக்கு கல்வி ஸ்தானாதிபதியை குருபகவான் பார்வை செய்வதால் கணினி சம்பந்தப்பட்ட படிப்பு நன்றாக வரும். அந்தத் துறையில் படிக்க வைக்கலாம். மற்றபடி சர்ப்பக்கிரகங்கள் குறிப்பாக, ராகுபகவான் உங்கள் மகளுக்கு சாதகமாகவே இருப்பதால் அவர் களத்திர ஸ்தானத்தில் இருப்பதால் பாதிப்பு எதுவும் ஏற்படாது. 22 வயதுக்குப் பிறகு திருமணம் கைகூடும். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையை வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com