என் மகனுக்கு மூன்று மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. மகனுக்கும் மருமகளுக்கும் அடிக்கடி உடல் நலமில்லாமல் போகிறது. இவர்களது உடல்நிலை எவ்வாறு இருக்கும்? குழந்தை பாக்கியம் எப்போது உண்டாகும்? இருவரின் வேலை வாய்ப்பு எதிர்காலம் எப்படி அமையும்?- வாசகர், கிண்டி

உங்கள் மகனின் ஜாதகப்படி அடுத்த ஆண்டு இறுதிக்குள் அவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். பூர்வபுண்ணிய புத்திர ஸ்தானாதிபதி

உங்கள் மகனின் ஜாதகப்படி அடுத்த ஆண்டு இறுதிக்குள் அவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். பூர்வபுண்ணிய புத்திர ஸ்தானாதிபதி ஆட்சி பெற்று பாக்கியாதிபதியை பார்வை செய்வது சிறப்பு. அதோடு களத்திர ஸ்தானாதிபதி லாப ஸ்தானத்தில் அமர்ந்து களத்திர ஸ்தானத்தைப் பார்வை செய்கிறார். தற்சமயம் சனிபகவானின் தசை நடப்பதால் படிப்படியாக குடும்பத்தில் முன்னேற்றம் ஏற்படும். பெற்றோர்களுக்கும் ஆதரவாக இருப்பார். எதிர்காலம் சிறப்பாக அமையும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com