என் மகளுக்கு எப்போது திருமணம் கைகூடும்? எப்போது வேலை கிடைக்கும்? - வாசகர், சேத்துப்பட்டு

உங்கள் மகளுக்கு மிதுன லக்னம். களத்திர தொழில் ஸ்தானாதிபதியான குருபகவான் தொழில் ஸ்தானத்தைப் பார்வை செய்வது சிறப்பு.

உங்கள் மகளுக்கு மிதுன லக்னம். களத்திர தொழில் ஸ்தானாதிபதியான குருபகவான் தொழில் ஸ்தானத்தைப் பார்வை செய்வது சிறப்பு. மேலும் அவரின் பார்வை ஆட்சி பெற்ற மாங்கல்ய ஸ்தானாதிபதியின் மீதும் படிகிறது. இதனால் படித்த நல்ல உத்தியோகத்திலுள்ள வரன் இன்னும் ஒன்றரை ஆண்டுக்குள் அமைந்து திருமணம் கைகூடும். தனியார் துறையில் நல்ல உத்தியோகம் கிடைக்கும். பிரதி வியாழக்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணா
மூர்த்தியையும் வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com