மகிழ்ச்சியுடன் வாழ்ந்தது எங்கள் குடும்பம்! இப்போது நிம்மதியே இல்லாமல் இருக்கிறோம். நல்லபடி இருந்த எனது மகளின் செயல்களும் நடவடிக்கைகளும் மாறிவிட்டன. எதிர்காலம், கல்விநிலை எவ்வாறு இருக்கும்? குடும்பம் முன்னேற என்ன செய்ய வேண்டும்? - வாசகி, வேலூர்

உங்கள் மகளுக்கு துலாம் லக்னம். கல்வி ஸ்தானத்தில் தொழில் ஸ்தானாதிபதி அமர்ந்து தொழில் ஸ்தானத்தைப் பார்வை செய்கிறார்.

உங்கள் மகளுக்கு துலாம் லக்னம். கல்வி ஸ்தானத்தில் தொழில் ஸ்தானாதிபதி அமர்ந்து தொழில் ஸ்தானத்தைப் பார்வை செய்கிறார். லக்னாதிபதியை குருபகவான் பார்வை செய்கிறார். நட்பு ஸ்தானாதிபதியும் (கேந்திராதிபதி) பாக்கியாதிபதியும் (திருகோணாதிபதி) ஒரு திரிகோண ஸ்தானமான ஐந்தாம் வீட்டில் இணைந்திருப்பது ராஜயோகம் என்று கூற வேண்டும். அதனால் அவர் எடுத்துக்கொண்ட படிப்பை முடித்துவிடுவார். அவரை சிறப்பான அரசு உத்தியோகங்களுக்கு தேவையான பயிற்சிகளை மேற்கொள்ள வைக்கவும். எதிர்காலம் வளமாக அமையும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com