என் மகன் பி.இ., படித்து நான்காண்டுகள் ஆகின்றன. இன்னும் வேலை கிடைக்கவில்லை. எப்போது வேலை கிடைக்கும்? தொழில் தொடங்கலாமா? திருமணம் எப்போது கைகூடும்? எதிர்காலம் எவ்வாறு அமையும்? - வாசகர், வாணியம்பாடி

உங்கள் மகனுக்கு ரிஷப லக்னம், மிதுன ராசி. தற்சமயம் பாக்கிய ஸ்தானத்தில் ஆட்சி பெற்றுள்ள குருபகவானின் பார்வையை பெற்றுள்ள

உங்கள் மகனுக்கு ரிஷப லக்னம், மிதுன ராசி. தற்சமயம் பாக்கிய ஸ்தானத்தில் ஆட்சி பெற்றுள்ள குருபகவானின் பார்வையை பெற்றுள்ள சனிபகவான் தசையை நடத்துகிறார். அடுத்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் படிப்புக்குத் தகுந்த நல்ல வருமானம் வரும் வேலை கிடைத்துவிடும். 2019 ஆம் ஆண்டு ஜூன் மாதத்திற்குப்பிறகு படித்த பெண் அமைந்து திருமணம் கைகூடும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com