எனது மகளுக்கு திருமணம் எப்போது நடைபெறும்? திருமண வாழ்க்கை முன்னேற்றம் தருமா? - வாசகர், சென்னை

உங்கள் மகளுக்கு விருச்சிக லக்னம். தற்சமயம் குருமஹா தசையில் ஆட்சி பெற்றுள்ள சுகாதிபதியின் புக்தி நடக்கிறது. 

உங்கள் மகளுக்கு விருச்சிக லக்னம். தற்சமயம் குருமஹா தசையில் ஆட்சி பெற்றுள்ள சுகாதிபதியின் புக்தி நடக்கிறது. அதனால் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் திருமணம் கைகூடும். மணவாழ்க்கை சிறப்பாக அமையும். பிரதி புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பெருமாளையும் தாயாரையும் வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com