என் மகன் மருத்துவ ஆராய்ச்சி பிரிவு படிப்பு படிக்க விரும்புகிறான். இந்த படிப்பு ஏற்ற படிப்பாக இருக்குமா? வேலை வாய்ப்பு சுலபமாக அமையுமா? என்ன பரிகாரம் செய்ய வேண்டும்? சொந்த வீடு எப்போது அமையும்? - வாசகி

உங்கள் மகனுக்கு சிம்ம லக்னம், மகர ராசி. அவருக்கு பொறியியல் படிப்பு ஏற்றது. மேலாண்மைப் படிப்பும் ஏற்றது.

உங்கள் மகனுக்கு சிம்ம லக்னம், மகர ராசி. அவருக்கு பொறியியல் படிப்பு ஏற்றது. மேலாண்மைப் படிப்பும் ஏற்றது. மற்றபடி இனிமேல் பெரிய ஆரோக்கிய பாதிப்பு எதுவும் ஏற்படாது. இன்னும் மூன்றாண்டுகளுக்குப்பிறகு கட்டிய வீடு வாங்குவீர்கள். வேறு ஊரில் அமையும். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையை வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com