என் மகளுக்கு எப்போது வேலை கிடைக்கும்? திருமணம் எப்போது கைகூடும்? செவ்வாய்தோஷம் உள்ளதா? ஏதேனும் பரிகாரம் செய்ய வேண்டுமா?- வாசகர், திருச்சி

உங்கள் மகனுக்கு விருச்சிக லக்னம், கடக ராசி. தற்சமயம் சுகஸ்தானத்தில் அமர்ந்திருக்கும் நட்பு ஸ்தானாதிபதியான

உங்கள் மகனுக்கு விருச்சிக லக்னம், கடக ராசி. தற்சமயம் சுகஸ்தானத்தில் அமர்ந்திருக்கும் நட்பு ஸ்தானாதிபதியான சுக்கிரபகவானின் தசையில் பூர்வபுண்ணியாதிபதியான குருபகவானின் புக்தி அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் வரை நடக்கிறது. அந்த காலகட்டத்திற்குள் படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்கும். திருமணமும் கைகூடும். செவ்வாய் தோஷம் இல்லை. லக்னாதிபதி லக்னத்தைப் பார்வை செய்வதால் ஆயுள் ஆரோக்கியம் சீராக அமையும். பிரதி புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பெருமாளையும் தாயாரையும் வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com