நான் இப்பள்ளியில் இருந்து வேறு பள்ளிக்கு மாறுதல் பெற விரும்புகிறேன். எப்போது மாறுதல் கிடைக்கும்?- ஆனந்தி, சென்னை

உங்களுக்கு மிதுன லக்னம், விருச்சிக ராசி. தற்சமயம் பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதியான சுக்கிரபகவானின் தசை நடக்கிறது

உங்களுக்கு மிதுன லக்னம், விருச்சிக ராசி. தற்சமயம் பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதியான சுக்கிரபகவானின் தசை நடக்கிறது. அதனால் இந்த ஆண்டே நீங்கள் வரும்பும் பள்ளிக்கு மாறுவீர்கள். தொழில் ஸ்தானத்தில் குருபகவான் அமர்ந்து பாக்கியாதிபதியை பார்வை செய்வதால் ஓய்வு பெறும்வரை உத்தியோகம் பார்க்க வாய்ப்புள்ளது. எதிர்காலம் சிறப்பாக அமையும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com