நான் கடந்த 5 ஆண்டுகளாக அரசுப்போட்டித் தேர்வுகள் எழுதி வருகிறேன். இந்திய வெளிநாட்டுப்பணிக்கு முயற்சி செய்து வருகிறேன். கிடைக்குமா? திருமணம் எப்போது அமையும்? ஜாதகப்படி என்னென்ன யோகங்கள் உள்ளன?- யோகானந்த், தஞ்சாவூர்

உங்களுக்கு சிம்ம லக்னம், தனுசு ராசி. தற்சமயம் நீச்சபங்க ராஜயோகம் பெற்றுள்ள லக்னாதிபதியான சூரியபகவானின் தசை நடக்கிறது.

உங்களுக்கு சிம்ம லக்னம், தனுசு ராசி. தற்சமயம் நீச்சபங்க ராஜயோகம் பெற்றுள்ள லக்னாதிபதியான சூரியபகவானின் தசை நடக்கிறது. தைரிய ஸ்தானத்தில் ஆட்சி பெற்றுள்ள தொழில் ஸ்தானாதிபதியான சுக்கிரபகவானுடன் தனம் வாக்கு குடும்பாதிபதியுமான புதபகவானும் இணைந்திருக்கிறார்கள். புத ஆதித்ய யோகம், குருமங்கள யோகம், கஜகேசரி யோகம், நீச்சபங்க ராஜயோகம் போன்ற சிறப்பான யோகங்கள் உள்ளதால் உயர்ந்த அரசுப்பதவிகள் வகிக்கும் யோகபாக்கியங்கள் உள்ளது. இன்னும் இரண்டாண்டுகளுக்குள் அமையும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com