வேதபாடசாலையில் பூஜை செய்துக்கொண்டிருக்கும் என் மகன் தமிழ்நாடு அரசுப்பணித் தேர்வுகள் எழுதி வேலைக்காக முயற்சித்து வருகிறார். அரசுப்பணி கிடைக்குமா? திருமணம் எப்போது நடைபெறும்? எதிர்காலம் எவ்வாறு அமையும்?- சீனிவாசன், கோவை

உங்கள் மகனுக்கு அரசு கிரகங்கள் வலுவாக உள்ளதாலும் தற்சமயம் பாக்கியாதிபதியான சுக்கிரபகவானின் தசை நடப்பதாலும்

உங்கள் மகனுக்கு அரசு கிரகங்கள் வலுவாக உள்ளதாலும் தற்சமயம் பாக்கியாதிபதியான சுக்கிரபகவானின் தசை நடப்பதாலும் அடுத்த ஆண்டுக்குள் அரசு அல்லது அரசு சார்ந்த துறைகளில் வேலை கிடைக்கும். இந்த காலகட்டத்திற்குள் படித்த பெண் அமைந்து திருமணம் கைகூடும். வெளிநாடு சென்று வரும் யோகமும் உண்டு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com