எனது அண்ணன் மகனுக்கு எப்போது திருமணம் நடைபெறும்? தொழிலும் சரியாக அமையவில்லை. தொழில் நல்லபடி அமையுமா?- சந்திரசேகர், சென்னை

களத்திர ஸ்தானாதிபதி களத்திர ஸ்தானத்திலேயே ஆட்சி பெற்று பாக்கியாதிபதியுடன் இணைந்து இருக்கிறார்.

களத்திர ஸ்தானாதிபதி களத்திர ஸ்தானத்திலேயே ஆட்சி பெற்று பாக்கியாதிபதியுடன் இணைந்து இருக்கிறார். லக்னாதிபதி தொழில் ஸ்தானத்தில் அமர்ந்து சுக ஸ்தானத்தைப் பார்வை செய்கிறார். தற்சமயம் சுக்கிரபகவானின் தசையில் பிற்பகுதி நடப்பதால் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் சமதோஷமுள்ள பெண் அமைந்து திருமணம் கைகூடும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com