குடும்ப பொறுப்புகளை முடித்துள்ள நான் இனி, அரசியலில் ஈடுபட விரும்புகிறேன். வெற்றி கிடைக்குமா? அப்படி வாய்ப்பு இருந்தால் கடைசி வரை நேர்மையோடு இருப்பேனா?- வாசகி, சென்னை

உங்களுக்கு அரசியல் ஏற்றதல்ல. முடிந்தவரை ஆலய திருப்பணிகளில் ஈடுபட்டு உங்களாலான சேவைகளை ஆற்றி வரவும்.

உங்களுக்கு அரசியல் ஏற்றதல்ல. முடிந்தவரை ஆலய திருப்பணிகளில் ஈடுபட்டு உங்களாலான சேவைகளை ஆற்றி வரவும். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையையும் முருகப்பெருமானையும் வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com