உங்களுக்கு கும்ப லக்னம், சிம்ம ராசி. லக்னாதிபதியும் பாக்கியாதிபதியும் நட்பு ஸ்தானாதிபதியும் உச்சம் பெற்று இருக்கிறார்கள். தற்சமயம் குருபகவானின் தசையில் பிற்பகுதி நடக்கிறது. தொழில் செய்வதைவிட உத்தியோகத்திற்குச் செல்லலாம். இரும்பு, சிமெண்ட், பெயிண்ட், மருந்து சம்பந்தப்பட்ட துறைகள் ஏற்றது. உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். தீர்க்காயுள் உண்டு. ஷேர்மார்க்கெட் வேண்டாம்.