நான் பணி ஓய்வு பெற்ற பிறகு என்னமாதிரி தொழில் செய்யலாம்? நிம்மதியான வசதியான வாழ்க்கை இனிமேல் உண்டா?- வாசகர், குளித்தலை

உங்களுக்கு உணவு பொருள்கள், பூமி, கட்டடம், செங்கல், கொடுக்கல் வாங்கல் போன்ற தொழில் நலம் பயக்கும்.

உங்களுக்கு உணவு பொருள்கள், பூமி, கட்டடம், செங்கல், கொடுக்கல் வாங்கல் போன்ற தொழில் நலம் பயக்கும். தற்சமயம் குருமகா தசை நடக்கிறது. குருபகவான் பூர்வபுண்ணிய அஷ்டமாதிபதியாக அமைவதால் 2020 ஆம் ஆண்டுவரை சுமாரான வளர்ச்சி உண்டாகும். அதற்குப்பிறகு உச்சம் பெற்ற சனிபகவானின் தசையில் சிறப்பான வளர்ச்சியை காண்பீர்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com