பி,இ., படித்துள்ள என் பேரனுக்கு நிரந்தர வேலை கிடைக்கவில்லை. எப்போது வேலை கிடைக்கும்? திருமணம் எப்போது கைகூடும்? வயது 28 ஆகிறது?- பாஸ்கரன், சென்னை

தற்சமயம் குருபகவானின் தசையில் லக்னாதிபதியின் புக்தி நடப்பதால் இந்த ஆண்டே தகுதிக்கேற்ற வேலை கிடைக்கும்.

தற்சமயம் குருபகவானின் தசையில் லக்னாதிபதியின் புக்தி நடப்பதால் இந்த ஆண்டே தகுதிக்கேற்ற வேலை கிடைக்கும். 2019 ஆம் ஆண்டு ஜூலை மாதத்திற்குப்பிறகு திருமணம் கைகூடும். பிரதி வியாழக்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com