நான் தாய்தந்தையரை நல்லபடி பார்த்துக்கொள்வேனா? அரசு வேலை கிடைக்குமா? சேவை மையம் ஒன்றை தொடங்கி இருக்கிறேன். அரசியல் கட்சி தொடங்கலாமா?  தொழில் தொடங்கலாமா? திருமண யோகம் எவ்வாறு உள்ளது?- வாசகர், மதுரை

உங்களுக்கு துலா லக்னம், துலா ராசி. அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் படிப்பை நல்லபடியாக முடித்து விடுவீர்கள்.

உங்களுக்கு துலா லக்னம், துலா ராசி. அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் படிப்பை நல்லபடியாக முடித்து விடுவீர்கள். அரசு அல்லது அரசு சம்பந்தப்பட்ட உத்தியோகம் அமையும். தொழில் ஸ்தானாதிபதி அசுப கிரகங்களுடன் இணைந்திருப்பதால் தனித்தோ அல்லது கூட்டாகவே செய்யக்கூடாது. மேலும் அரசியல் கட்சியும் தொடங்க வேண்டாம். மேலும் நீங்கள் செய்து வரும் சமூக சேவையில் பெயர், புகழ் கிடைக்கும். அதேநேரம் ஓரளவுக்கு மேல் நண்பர்களுடன் இணைந்து செயல்பட வேண்டாம். இன்னும் மூன்று ஆண்டுகளுக்குப்பிறகு திருமணம் கைகூடும். பெற்றோருக்கு ஆதரவாக இருப்பீர்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com