எனது மகனுக்கு இரண்டு முறை திருமணமாகி விவாகரத்து ஆகிவிட்டது. இது எதனால்? திருமணம் மீண்டும் அமையுமா? எதிர்காலம் எவ்வாறு உள்ளது? எத்தகைய பெண் அமையும்? - வாசகர், மதுரை
By DIN | Published on : 19th May 2017 09:46 AM | அ+அ அ- |
தற்சமயம் பாக்கிய ஸ்தானத்தில் ஆட்சி பெற்ற பாக்கியாதிபதியுடன் இணைந்திருக்கும் ராகுபகவானின் தசை நடக்கிறது. பூர்வபுண்ணிய ஸ்தானத்திற்கும் ஆறாம் வீடான சத்ரு ஸ்தானத்திற்கும் ஏற்ற சமதோஷம் பார்த்து சேர்க்க வேண்டியது அவசியம். பிரதி புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பெருமாளையும் தாயாரையும் வழிபட்டு வரவும்.