34 வயதாகும் என் மகனுக்கு இன்னும் திருமணம் கைகூடவில்லை. திருமணம் எப்போது கைகூடும்? வெளிநாட்டு வேலை கிடைக்குமா? பரிகாரம் எதுவும் செய்ய வேண்டுமா?- கோவிந்தசாமி, அம்மாபேட்டை
உங்கள் மகனுக்கு மேஷ லக்னம், கடக ராசி. தற்சமயம் ஆறாமதிபதியின் தசை முடியும் நேரத்தில் இருப்பதால் அவருக்கு
உங்கள் மகனுக்கு மேஷ லக்னம், கடக ராசி. தற்சமயம் ஆறாமதிபதியின் தசை முடியும் நேரத்தில் இருப்பதால் அவருக்கு இந்த ஆண்டே திருமணம் கைகூடும். படித்த பெண் தெற்கு திசையிலிருந்து அமைந்து திருமணம் கைகூடும். பிரதி தினமும் விநாயகப் பெருமானை வழிபட்டு வரவும்.