73 வயதாகும் எனக்கு தொழில் சரிவர அமையவில்லை. வருமானமுமில்லை. சொந்த வீடும் இல்லை. இவைகள் எனக்கு அமையுமா?- வாசகர், கோயம்புத்தூர்

இன்னும் மூன்றாண்டுகளுக்குள் சொந்தவீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். கஜகேசரி யோகம்,

இன்னும் மூன்றாண்டுகளுக்குள் சொந்தவீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். கஜகேசரி யோகம், குருமங்கள யோகம் போன்ற சிறப்பான யோகங்கள் உள்ளதால் எதிர்காலம் சிறப்பாக அமையும். பிரதி ஞாயிற்றுக்கிழமைகளில் சிவபெருமானை வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com