எனக்கு எப்போது அரசுப் பணி கிடைக்கும்? திருமணம் எப்போது கைகூடும்?- பெரியசாமி, பெரம்பலூர்

உங்களுக்கு விருச்சிக லக்னம் அல்ல. துலாம் லக்னம் என்று வருகிறது. லக்னாதிபதி பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதி ஆகியோர்

உங்களுக்கு விருச்சிக லக்னம் அல்ல. துலாம் லக்னம் என்று வருகிறது. லக்னாதிபதி பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதி ஆகியோர் உச்சம் பெற்று இருக்கிறார்கள். தனாதிபதி, தைரிய ஸ்தானாதிபதி மற்றும் தொழில் ஸ்தானாதிபதி ஆகியோர் ஆட்சி பெற்று இருக்கிறார்கள். மேலும் பாக்கியாதிபதியையும் குருபகவான் பார்வை செய்கிறார். தற்போது பாக்கியாதிபதியின் தசை நடப்பதால் இன்னும் இரண்டு ஆண்டுகளுக்குள் உத்தியோகம், திருமணம் ஆகிய இரண்டும் கைகூடும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com