எனது மகனுக்கு இரண்டு முறை திருமணமாகி விவாகரத்து ஆகிவிட்டது. இது எதனால்? திருமணம் மீண்டும் அமையுமா? எதிர்காலம் எவ்வாறு உள்ளது? எத்தகைய பெண் அமையும்?- வாசகர், மதுரை

தற்சமயம் பாக்கிய ஸ்தானத்தில் ஆட்சி பெற்ற பாக்கியாதிபதியுடன் இணைந்திருக்கும் ராகுபகவானின் தசை நடக்கிறது.

தற்சமயம் பாக்கிய ஸ்தானத்தில் ஆட்சி பெற்ற பாக்கியாதிபதியுடன் இணைந்திருக்கும் ராகுபகவானின் தசை நடக்கிறது. பூர்வபுண்ணிய ஸ்தானத்திற்கும் ஆறாம் வீடான சத்ரு ஸ்தானத்திற்கும் ஏற்ற சமதோஷம் பார்த்து சேர்க்க வேண்டியது அவசியம். பிரதி புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பெருமாளையும் தாயாரையும் வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com