எனது மருமகன் பேத்தியின் பெயரில் செய்து வந்த ரியல் எஸ்டேட் தொழிலில் லாபமில்லை. மருமகன் மற்றும் பேத்தியின் ஜாதகங்களின்படி வேறு ஏதேனும் சொந்தத் தொழில் செய்யலாமா? எப்போது தொடங்கலாம்?- வாசகர், திருநெல்வேலி

உங்கள் மருமகன் மற்றும் அவரின் மூத்த மகளின் ஜாதகங்களின்படி இருவருக்கும் சொந்தத் தொழில் ஏற்றதல்ல. முதலீடு இல்லாமல் கமிஷன் தொழில்

உங்கள் மருமகன் மற்றும் அவரின் மூத்த மகளின் ஜாதகங்களின்படி இருவருக்கும் சொந்தத் தொழில் ஏற்றதல்ல. முதலீடு இல்லாமல் கமிஷன் தொழில் செய்யலாம். 2019 ஆம் ஆண்டு ஜூன் மாதத்திற்குப்பிறகு வருமானம் வரத்தொடங்கும். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையையும் பிரதி செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையையும் பிரதி வெள்ளிக்கிழமைகளில் பெருமாளையும் தாயாரையும் வழிபட்டு வரச்சொல்லவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com