எனது தொழிலில் முன்னேற்றம் கூடுமா? திருமணம் எப்போது நடைபெறும்? - வாசகர், அணுபுரம்

உங்களுக்கு கடக லக்னம், மீன ராசி. தற்சமயம் உச்சம் பெற்ற லாபாதிபதியின் தசை நடக்கத்தொடங்கியுள்ளது.

உங்களுக்கு கடக லக்னம், மீன ராசி. தற்சமயம் உச்சம் பெற்ற லாபாதிபதியின் தசை நடக்கத்தொடங்கியுள்ளது. லாப ஸ்தானத்தில் தொழில் ஸ்தானாதிபதி அமர்ந்திருக்கிறார். பாக்கிய ஸ்தானம் சுபக்கிரகங்களால் சூழப்பட்டுள்ளதால் செய்தொழிலில் மேன்மை உண்டாகும். அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்திற்குப்பிறகு புதிய வேலைகளுக்கு மாறுவீர்கள். அடுத்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் திருமணமும் கைகூடும். பிரதி சனிக்கிழமைகளில் சனிபகவானை வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com