எனது மகனுக்கு திருமணமாகி 9 வருடங்கள் ஆகின்றன. இன்னும் குழந்தை பாக்கியம் கிட்டவில்லை. எப்போது புத்திர பாக்கியம் கிட்டும்?- வாசகர்

உங்கள் மகனுக்கு விருச்சிக லக்னம், கும்ப ராசி. தற்சமயம் சுகஸ்தானத்தைப் பார்வை செய்யும் சுகாதிபதியின் தசையில் குருபகவானின் புக்தி நடக்கிறது

உங்கள் மகனுக்கு விருச்சிக லக்னம், கும்ப ராசி. தற்சமயம் சுகஸ்தானத்தைப் பார்வை செய்யும் சுகாதிபதியின் தசையில் குருபகவானின் புக்தி நடக்கிறது. உங்கள் மருமகளுக்கு துலா லக்னம், சிம்ம ராசி. தற்சமயம் பூர்வபுண்ணியாதிபதியுடன் இணைந்திருக்கும் ராகுபகவானின் புக்தி நடக்கிறது. அதனால் உங்களுக்கு அடுத்த ஆண்டு இறுதிக்குள் மழலை பாக்கியம் உண்டாகும். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையை வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com