39 வயதாகும் என் மகனுக்கு கடந்த ஐந்து ஆண்டுகளாக வரன் தேடிக்கொண்டிருக்கிறோம். நிறைய பரிகாரங்களும் செய்துள்ளோம். விரைவில் திருமணம் நடைபெற ஏதேனும் பரிகாரங்கள் செய்ய வேண்டுமா? - வாசகர், பொள்ளாச்சி

உங்கள் மகனுக்கு மேஷ லக்னம், மீன ராசி. தற்சமயம் களத்திர ஸ்தானத்தில் நீச்சபங்க ராஜயோகம் பெற்ற குருபகவானின் பார்வையிலுள்ள சூரியபகவானின் தசைநடக்கிறது

உங்கள் மகனுக்கு மேஷ லக்னம், மீன ராசி. தற்சமயம் களத்திர ஸ்தானத்தில் நீச்சபங்க ராஜயோகம் பெற்ற குருபகவானின் பார்வையிலுள்ள சூரியபகவானின் தசைநடக்கிறது. அடுத்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் தகுதியான பெண் அமைந்து திருமணம் கைகூடும். புதஆதித்ய யோகம், நீச்சபங்க ராஜயோகம், கஜகேசரி யோகம், சிவராஜ யோகம் போன்ற சிறப்பான யோகங்கள் உள்ளதால் எதிர்காலம் சிறப்பாக அமையும். பிரதி புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பெருமாளையும் தாயாரையும் வழிபட்டு வரவும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com