ஆர்வத்தின் காரணமாக ஜோதிடம் படித்துள்ள நான், நல்லவர்கள் என்று நம்பி பொல்லாதவர்களிடம் சிக்கிக் கொண்டேன். மிகுந்த மனக்குழப்பத்தில் இருக்கிறேன். இதிலிருந்து தீர்வு கிடைக்குமா? ஜோதிடம் கற்றதனால் ஏதும் பலனுண்டா? - வாசகி 

லக்னாதிபதி லக்னத்தைப் பார்ப்பது விசேடம். சுகாதிபதி, பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதி, நட்பு ஸ்தானாதிபதி மற்றும் தொழில் ஸ்தானாதிபதிகள் உச்சம் பெற்றிருக்கிறார்கள்.

லக்னாதிபதி லக்னத்தைப் பார்ப்பது விசேடம். சுகாதிபதி, பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதி, நட்பு ஸ்தானாதிபதி மற்றும் தொழில் ஸ்தானாதிபதிகள் உச்சம் பெற்றிருக்கிறார்கள். சச மஹா யோகம், கஜகேசரி யோகம் ஆகிய சிறப்பான யோகங்கள் உள்ளன. தற்சமயம் லாபாதிபதியின் தசை நடப்பதால் உங்கள் மன உளைச்சல்கள் இந்த ஆண்டு நவம்பர் மாதத்திற்குப்பிறகு தீர்ந்துவிடும். மற்றபடி உங்களுக்கு குருபகவானும் புதபகவானும் கேதுபகவானும் வலுவாக உள்ளதால் ஜோதிடம் ஆன்மிகம் இரண்டிலும் மேன்மை உண்டாகும். நம்பிக்கையுடன் ஈடுபடலாம். ஜோதிடம் உண்மையே.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com