எனக்கு எப்போது வேலை கிடைக்கும்? எதிர்கால வாழ்வு எவ்வாறு அமையும்? திருமணம் எப்போது நடைபெறும்?- வாசகர், ராஜபாளையம்

உங்களுக்கு துலாம் லக்னம், சிம்ம ராசி. தொழில் ஸ்தானாதிபதி லாப ஸ்தானத்தில் இருப்பது சிறப்பு.

உங்களுக்கு துலாம் லக்னம், சிம்ம ராசி. தொழில் ஸ்தானாதிபதி லாப ஸ்தானத்தில் இருப்பது சிறப்பு. மேலும் குருபகவானின் பார்வையை பெறுகிறார். அதனால் சொந்தத் தொழிலில் தனித்து சிறப்படையலாம். இந்த ஆண்டு இறுதிக்குள் திருமணம் கைகூடும். குருமங்கள யோகம், குருசந்திர யோகம், நீச்சபங்க ராஜயோகம் போன்ற சிறப்பான யோகங்கள் உள்ளது சிறப்பு. எதிர்காலம் சிறப்பாக அமையும். பிரதி தினமும் சிவபெருமானை வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com