எனது மகனுக்கு எப்போது திருமணம் நடைபெறும்? நல்ல குணவதி அமைவாரா?- வாசகர், மதுரை

உங்கள் மகனுக்கு களத்திர ஸ்தானாதிபதி நீச்சம் பெற்று இருந்தாலும் நீச்சபங்க ராஜயோகம் பெற்றிருப்பது சிறப்பு.

உங்கள் மகனுக்கு களத்திர ஸ்தானாதிபதி நீச்சம் பெற்று இருந்தாலும் நீச்சபங்க ராஜயோகம் பெற்றிருப்பது சிறப்பு. அடுத்த ஆண்டு அக்டோபர் மாதத்திற்குள் சமதோஷமுள்ள பெண் அமைந்து திருமணம் கைகூடும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com