என் மகனுக்கு எப்போது திருமணம் நடைபெறும்? வருகின்ற பெண் எப்படிப்பட்டவராக இருப்பார்? எதிர்காலம் எப்படி இருக்கும்? நல்ல வேலை எப்போது கிடைக்கும்?- வாசகர், ராஜபாளையம்

உங்கள் மகனுக்கு இன்னும் ஓராண்டுக்குள் படித்த நல்ல வேலையில் உள்ள பெண் தென்மேற்கு திசையிலிருந்து அ

உங்கள் மகனுக்கு இன்னும் ஓராண்டுக்குள் படித்த நல்ல வேலையில் உள்ள பெண் தென்மேற்கு திசையிலிருந்து அமைந்து திருமணம் கைகூடும். 2019 ஆம் ஆண்டு தொடங்கியவுடன் பெரிய நகரங்களில் வேலைப்பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும். எதிர்காலம் உங்கள் இருவருக்கும் சிறப்பாக அமையும். பிரதி வியாழக்கிழமைகளில் குரு பகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com