நாங்கள் இருவரும் (கணவன்- மனைவி) ஒன்று சேர எப்போது வாய்ப்பு கிட்டும்? வேறு பரிகாரங்கள் செய்ய வேண்டுமா? தனிக்குடித்தனம் அமைய வாய்ப்பு உள்ளதா?  எதிர்காலம் எப்படி இருக்கும்? கடன்கள் எப்போது தீரும்? பிள்ளைகளின் எதிர்காலம் எப்படி இருக்கும்?- வாசகி, சேலம் 

உங்கள் மகளுக்கு இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்து லக்னாதிபதியான சனிபகவானின் தசை நடக்கத்தொடங்கியுள்ளது.

உங்கள் மகளுக்கு இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்து லக்னாதிபதியான சனிபகவானின் தசை நடக்கத்தொடங்கியுள்ளது. இந்த தசை அவருக்கு யோக தசையாக அமையும். உடல் மற்றும் மன உபாதைகள் 2020 ஆம் ஆண்டுக்குப்பிறகு தீர்ந்துவிடும். உங்கள் பேரனுக்குத் தற்சமயம் சுகஸ்தானத்தில் இருக்கும் சந்திரபகவானின் தசை நடக்கத் தொடங்கியுள்ளது. லக்னாதிபதி பாக்கிய ஸ்தானத்தில் அமர்ந்து குருபகவானால் பார்க்கவே படுகிறார். அதனால் அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து படிப்பில் நாட்டம் உண்டாகும். பிரதி ஞாயிற்றுக்கிழமைகளில் சிவபெருமானை வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com