எனது மகன் பி.இ., முடித்து மெக்ஸிகோவில் பணியாற்றுகிறார். உடன் பணிபுரியும் அந்நாட்டுப் பெண்ணை விரும்புகிறார். அவருடைய திருமணம் எவ்வாறு அமையும்? திருமணத்திற்குப்பின்பு அவருடைய குழந்தைகளின் வாழ்க்கை எவ்வாறு அமையும்?- வாசகர், ஆற்காடு

உங்கள் மகனுக்கு கடக லக்னம், ரிஷப ராசி. தற்சமயம் அவருக்கு ராகுபகவானின் தசையில் அயன ஸ்தானாதிபதியின் புக்தி நடக்கிறது

உங்கள் மகனுக்கு கடக லக்னம், ரிஷப ராசி. தற்சமயம் அவருக்கு ராகுபகவானின் தசையில் அயன ஸ்தானாதிபதியின் புக்தி நடக்கிறது. அவருக்கு பெற்றோர் பார்த்து நிச்சயித்த திருமணம் அடுத்த ஆண்டு, ஆகஸ்ட் மாதத்திற்குள் கைகூடும். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையையும் முருகப்பெருமானையும் வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com