என் மகனுக்கு எப்போது நிரந்தர வேலை கிடைக்கும்? அரசுப்பணி கிடைக்குமா? திருமணம் எப்போது நடைபெறும்?- வாசகி, பம்மல்

உங்கள் மகனுக்கு  துலா லக்னம், கடக ராசி. லக்னாதிபதி லக்னத்தைப் பார்ப்பது சிறப்பு. தொழில் ஸ்தானாதிபதியும் தொழில் ஸ்தானத்திலேயே

உங்கள் மகனுக்கு  துலா லக்னம், கடக ராசி. லக்னாதிபதி லக்னத்தைப் பார்ப்பது சிறப்பு. தொழில் ஸ்தானாதிபதியும் தொழில் ஸ்தானத்திலேயே ஆட்சி பெற்று உள்ளார். லாப ஸ்தானமும் சுபக்கிரகங்களால் சூழப்பட்டுள்ளதால் இந்த ஆண்டு தனியார் துறையில் நல்ல வேலை கிடைக்கும். அடுத்த ஆண்டு ஜூலை மாதத்திற்குள் திருமணம் கைகூடும். பிரதி வியாழக்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com