என் மகனுக்கு எப்போது வேலை கிடைக்கும்? திருமண முயற்சிகள் எடுக்கலாமா? எத்தகைய பெண் அமையும்? - வாசகர், சீர்காழி

உங்கள் மகனுக்கு தனுசு லக்னம், கன்னி ராசி. லாப ஸ்தானத்தில் வலுவான சுபக்கிரகங்கள் இணைந்திருப்பது சிறப்பு,

உங்கள் மகனுக்கு தனுசு லக்னம், கன்னி ராசி. லாப ஸ்தானத்தில் வலுவான சுபக்கிரகங்கள் இணைந்திருப்பது சிறப்பு, தற்சமயம் ராகுபகவானின் தசையில் குருபகவானின் புக்தி நடக்கத் தொடங்கி உள்ளதால் இந்த ஆண்டே  படிப்புக்கேற்ற தகுதியான வேலை கிடைக்கும். இன்னும் இரண்டாண்டுகளுக்குப்பிறகு திருமணம் கைகூடும். படித்த சமஅந்தஸ்தில் உள்ள பெண் அமைந்து திருமணம் கைகூடும். பிரதி வியாழக்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com