எனக்கு எப்போது அரசாங்க வேலை கிடைக்கும்? எத்திசையில் பெண் அமைவார்? எப்போது திருமணம் நடைபெறும்? - வாசகர், திருவண்ணாமலை

உங்களுக்கு மிதுன லக்னம், சிம்ம ராசி. களத்திர ஸ்தானாதிபதியான குருபகவான் பூர்வபுண்ணிய ஸ்தானத்தில் செவ்வாய்பகவானுடன் இணைந்திருக்கிறார்

உங்களுக்கு மிதுன லக்னம், சிம்ம ராசி. களத்திர ஸ்தானாதிபதியான குருபகவான் பூர்வபுண்ணிய ஸ்தானத்தில் செவ்வாய்பகவானுடன் இணைந்திருக்கிறார். குடும்ப ஸ்தானத்தில் புத ஆதித்ய யோகமும் உண்டாகிறது. உங்களுக்கு தற்சமயம் குடும்பாதிபதியின் தசை நடக்கிறது. ராஜ கிரகங்கள் வலுவாக உள்ளதால் அடுத்த ஆண்டு அக்டோபர் மாதத்திற்குள் அரசு உத்தியோகம், திருமணம் கைகூடும். கிழக்குத் திசையிலிருந்து பெண் அமைவார். பிரதி வியாழக்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com