எனக்கு எப்போது திருமணம் நடைபெறும்? ஏதேனும் பரிகாரம் செய்ய வேண்டுமா? - வாசகர், ஆம்பூர்

உங்களுக்கு கும்ப லக்னம், கன்னிராசி. லக்னத்தில் ராகுபகவானும் களத்திர ஸ்தானத்தில் கேதுபகவானும் இருப்பது சர்ப்ப தோஷமாகும்.

உங்களுக்கு கும்ப லக்னம், கன்னிராசி. லக்னத்தில் ராகுபகவானும் களத்திர ஸ்தானத்தில் கேதுபகவானும் இருப்பது சர்ப்ப தோஷமாகும். களத்திர ஸ்தானாதிபதி தொழில் ஸ்தானத்தில் அமர்ந்து குருபகவானால் பார்க்கப்படுவதாலும் தற்சமயம் ராகுபகவானின் தசை நடப்பதாலும் அடுத்த ஆண்டு இறுதிக்குள் படித்த பெண் அமைந்து திருமணம் கைகூடும். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையை வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com