என் கணவர்3 ஆண்டுகளாக குடும்பத்தைப் பிரிந்து வாழ்கிறார். குடும்பத்துடன் மீண்டும் இணைவாரா? என் மீதும் மகன் மீதும் வழக்குத் தொடர்ந்துள்ளார். வழக்கு எப்போது முடிவுக்கு வரும்? வேலையில் பிரச்னை வருமா? கடனை எப்போது அடைப்பேன்? - வாசகி, பாண்டிச்சேரி

உங்களுக்கு கன்னி லக்னம், மகர ராசி. உங்கள் கணவர் உங்கள் மீது தொடுத்துள்ள வழக்கு, அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் உங்களுக்கு

உங்களுக்கு கன்னி லக்னம், மகர ராசி. உங்கள் கணவர் உங்கள் மீது தொடுத்துள்ள வழக்கு, அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் உங்களுக்கு சாதகமாக வெற்றி பெறும். இன்னும் மூன்றாண்டுகளுக்குள் கடன்கள் முழுமையாக அடைந்து விடும். வேலையை முன்கூட்டியே விட்டுவிட வேண்டிய அவசியமில்லை. உங்கள் கணவருடன் மறுபடியும் இணைந்து வாழ்வதற்கு வாய்ப்பு குறைவு. பிரதி சனிக்கிழமைகளில் சனிபகவானை வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com