என் மகனுக்கு எப்போது திருமணம் நடைபெறும்? திருமணத்திற்குப்பிறகு வேலை கிடைக்குமா? அரசு வேலைக்கு வாய்ப்பு உண்டா? உறவில் திருமணம் அமைய வாய்ப்புண்டா? - வாசகி, திருவள்ளூர்

உங்கள் மகனுக்கு தனுசு லக்னம், மேஷ ராசி. களத்திர ஸ்தானாதிபதி அசுபக்கிரகங்களுடன் இணைந்திருப்பது குறை.

உங்கள் மகனுக்கு தனுசு லக்னம், மேஷ ராசி. களத்திர ஸ்தானாதிபதி அசுபக்கிரகங்களுடன் இணைந்திருப்பது குறை. இதற்கேற்ற சமதோஷம் பார்த்து சேர்க்க வேண்டும். மற்றபடி இன்னும் ஒன்றரை ஆண்டுக்குள் தெற்கு அல்லது தென்கிழக்கு திசையிலிருந்து பெண் அமைந்து திருமணம் கைகூடும். அரசு வேலையை விட தனியார் வேலையே உகந்தது. பாக்கிய ஸ்தானம் வலுவாக இருப்பதால் எதிர்காலம் சிறப்பாக அமையும். பிரதி புதன்கிழமைகளில் பெருமாளையும் தாயாரையும் வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com