36 வயதாகும் என் மகனுக்கு திருமணத்திற்கு எடுக்கும் முயற்சிகளில் தடை ஏற்படுகிறது. எப்போது திருமணம் நடைபெறும்? - வாசகர், மடிப்பாக்கம்

 உங்கள் மகனுக்கு மிதுன லக்னம், மகர ராசி. லக்னம் மற்றும் சுக ஸ்தானத்திற்கு அதிபதியான புதபகவானும்

படித்த பெண் அமையும்
 உங்கள் மகனுக்கு மிதுன லக்னம், மகர ராசி. லக்னம் மற்றும் சுக ஸ்தானத்திற்கு அதிபதியான புதபகவானும் களத்திர நட்பு ஸ்தானாதிபதியான சூரியபகவான், அஷ்டம, பாக்கியாதிபதியான சனிபகவான் மற்றும் தைரிய ஸ்தானாதிபதியான சூரியபகவான் ஆகிய நால்வரும் சுக ஸ்தானத்தில் வலுவாக இணைந்திருக்கிறார்கள். தற்சமயம் குருபகவானின் தசையும் நடக்கத் தொடங்கியுள்ளது. அவருக்கு அடுத்த ஆண்டு இறுதிக்குள் படித்த நல்ல வேலையிலுள்ள பெண் அமைந்து திருமணம் கைகூடும். பிரதி வியாழக்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com