எனது சகோதரி மகன் அமெரிக்காவில் வேலை பார்க்கிறான். அங்கு வேறு ஜாதி பெண்ணை திருமணம் செய்ய விரும்புகிறான். எங்களுக்கு சம்மதம் இல்லை. வீட்டில் பார்க்கும் பெண்ணை திருமணம் செய்வானா? - வாசகர், கும்பகோணம்

 உங்கள் சகோதரி மகனுக்கு கடக லக்னம், கடக ராசி. ஆட்சிபெற்ற லக்னாதிபதியும் உச்சம் பெற்ற பாக்கியாதிபதியும் லக்னத்தில் அமர்ந்து சிறப்பான குருசந்திர யோகத்தைக் கொடுக்கிறார்கள்.

குருபகவானை வழிபடுக
 உங்கள் சகோதரி மகனுக்கு கடக லக்னம், கடக ராசி. ஆட்சிபெற்ற லக்னாதிபதியும் உச்சம் பெற்ற பாக்கியாதிபதியும் லக்னத்தில் அமர்ந்து சிறப்பான குருசந்திர யோகத்தைக் கொடுக்கிறார்கள். அதோடு இவர்களுடன் சர்ப்பக் கிரகங்கள் இணைந்திருப்பது சிறுகுறை. களத்திர ஸ்தானாதிபதியும் களத்திரகாரகரும் அசுப பலம் பெற்றிருப்பதால் அவருக்கு அவர் விரும்பியப்படியே திருமணம் கைகூடும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. பிரதி வெள்ளிக்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com