என் மகன் விவாகரத்தானவர். இரட்டை குழந்தைகள் உள்ளனர். மறுதிருமணம் உண்டா? எப்போது? - வாசகர், நாகர்கோவில்

உங்கள் மகனுக்கு ரிஷப லக்னம், கடக ராசி. களத்திர ஸ்தானாதிபதி மறைவு பெற்று இருப்பது குறை.

உங்கள் மகனுக்கு ரிஷப லக்னம், கடக ராசி. களத்திர ஸ்தானாதிபதி மறைவு பெற்று இருப்பது குறை. மற்றபடி பூர்வபுண்ணிய புத்திர ஸ்தானத்தில் புத்திர ஸ்தானாதிபதி உச்சம் பெற்றிருப்பதாலும் தற்சமயம் லக்னாதிபதியின் தசையில் இறுதிப்பகுதி நடப்பதால் அடுத்த ஆண்டு இறுதிக்குள் படித்த பெண் அமைந்து மறுமணம் கைகூடும். புத்திர பாக்கியம் உண்டு. பிரதி வியாழக்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com