ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் எனக்கு வெளிநாட்டில் வேலை செய்யும் வாய்ப்பு உள்ளதா? சொந்த வீடு யோகம் உள்ளதா? எதிர்காலம் எவ்வாறு உள்ளது? - வாசகர், பள்ளிக்கரணை

உங்களுக்கு மகர லக்னம், கும்ப ராசி. தர்மகர்மாதிபதிகளை லக்னாதிபதி பார்வை செய்வது சிறப்பு.

உங்களுக்கு மகர லக்னம், கும்ப ராசி. தர்மகர்மாதிபதிகளை லக்னாதிபதி பார்வை செய்வது சிறப்பு. இது மூன்று திரிகோணாதிபதிகளின் சங்கமமாகும். இதனால் உங்கள் முயற்சிகள் சிறப்பாக வெற்றி பெறும். தற்சமயம் தொழில் ஸ்தானத்தைப் பார்வை செய்யும் குருமகா தசை நடப்பது சிறப்பாகும். அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குப்பிறகு சொந்த வீடு அமையும். அந்த காலகட்டத்தில் வெளிநாடு செல்லும் யோகமும் உண்டாகும். பிரதி வியாழக்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com