என் மகனின் நட்சத்திரம் விசாகமா? சுவாதியா? அரசு வேலை எப்போது கிடைக்கும்? பொதுவாக ஜாதகப் பலன் எவ்வாறு உள்ளது? - வாசகர், பாளையம்கோட்டை

உங்கள் மகனுக்கு தனுசு லக்னம், சுவாதி நட்சத்திரம், துலா ராசி. தர்மகர்மாதிபதிகள் லக்னாதிபதியுடன்

உங்கள் மகனுக்கு தனுசு லக்னம், சுவாதி நட்சத்திரம், துலா ராசி. தர்மகர்மாதிபதிகள் லக்னாதிபதியுடன் பன்னிரண்டாம் வீட்டில் இணைந்திருக்கிறார்கள். மற்றபடி அரசு கிரகங்களான சனி, செவ்வாய் பகவான்களும் வலுவாக இருப்பதால் இன்னும் இரண்டாண்டுகளுக்குள் அரசு வேலை கிடைக்கும். லாப ஸ்தானமும் வலுவாக இருப்பதால் எதிர்காலம் சிறப்பாக அமையும். பிரதி சனிக்கிழமைகளில் சனிபகவானை வழிபட்டு வரவும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com