என் மகளுக்கு விவாகரத்தாகிவிட்டது. தற்போது கல்லூரி ஒன்றில் தற்காலிக துணைப்பேராசிரியையாக பணிபுரிந்து வருகிறார். சுமங்கலி சாபம் என்று ஜோதிடர் கூறுகிறார். எப்போது மறுமணம் கைகூடும்? எத்திசையில் மணமகன் அமைவார்? - வாசகர், ஈரோடு

உங்கள் மகளுக்கு துலா லக்னம், கன்னி ராசி. தற்சமயம் சுக ஸ்தானத்தில் சுகாதிபதியுடன் அமர்ந்திருக்கும் ராகுபகவானின் தசை நடக்கிறது.

உங்கள் மகளுக்கு துலா லக்னம், கன்னி ராசி. தற்சமயம் சுக ஸ்தானத்தில் சுகாதிபதியுடன் அமர்ந்திருக்கும் ராகுபகவானின் தசை நடக்கிறது. களத்திர ஸ்தானாதிபதிக்கும் களத்திர ஸ்தானத்திற்கும் ஏற்ற சமதோஷம் பார்த்து சேர்க்க வேண்டியது அவசியம். மற்றபடி இந்த ஆண்டு இறுதிக்குள் சமதோஷமுள்ள வரன்அமைந்து மறுமணம் கைகூடும். பிரதி செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் துர்க்கையை வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com