எனது பேத்தியின் திருமணம் நான் இருக்கும்போதே நடைபெற வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன். எப்போது கைகூடும்? - வாசகர், பெரியகுளம் 

உங்கள் பேத்திக்கு மேஷ லக்னம், மீன ராசி. அவருக்கு சர்ப்ப தோஷம் உள்ளது. களத்திர ஸ்தானாதிபதியான சுக்கிரபகவான் லாப ஸ்தானத்தில்

உங்கள் பேத்திக்கு மேஷ லக்னம், மீன ராசி. அவருக்கு சர்ப்ப தோஷம் உள்ளது. களத்திர ஸ்தானாதிபதியான சுக்கிரபகவான் லாப ஸ்தானத்தில் ஆட்சி பெற்று அமர்ந்திருக்கும் சனிபகவானுடன் இணைந்து இருக்கிறார். தற்சமயம் சுக்கிரபகவானின் தசையும் நடக்கிறது. அவருக்கு இந்த ஆண்டு மார்ச் மாதத்திற்கு பிறகு சமதோஷமுள்ள வரன்அமைந்து திருமணம் கைகூடும். மற்றபடி எதிர்காலம் , மணவாழ்க்கை சிறப்பாக அமையும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com