எம்.ஏ.பி.எட்., படித்துள்ள நான், ஆசிரியர் வேலைக்கு முயற்சி செய்து வருகிறேன். அரசு வேலை கிடைக்குமா? அல்லது சுய தொழில் தொடங்கலாமா? திருமணம் எப்போது நடைபெறும்? எதிர்காலம் எப்படி இருக்கும்? - வாசகர், சங்கரன்கோவில்

உங்களுக்கு கடக லக்னம், மேஷ ராசி. அரசு கிரகங்கள் அனைத்தும் வலுவாக உள்ளன. அதனால் இன்னும் ஒன்றரை ஆண்டுக்குள் அரசு உத்தியோகம்

உங்களுக்கு கடக லக்னம், மேஷ ராசி. அரசு கிரகங்கள் அனைத்தும் வலுவாக உள்ளன. அதனால் இன்னும் ஒன்றரை ஆண்டுக்குள் அரசு உத்தியோகம் கிடைக்கும். இந்த காலகட்டத்திற்குள் திருமணமும் நடைந்தேறும். எதிர்காலம் சிறப்பாக அமையும். பகுதி நேரமாக சொந்தத் தொழில் செய்யலாம். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையையும் முருகப்பெருமானையும் வழிபட்டு வரவும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com